நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி

20181227 121100

20181227 122648

 வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவையினை வழங்குவதற்காக  கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவின் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்  வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது

 

News & Events

27
ජූලි2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ජූලි2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

Scroll To Top