ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නNews & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
சமுர்த்தி-பசுமைநிற-தாயக-அறுவடை-,-தேசிய-மரநடுகை-தின-சுற்றாடல்-வேலைத்திட்டம்-2022
තවත් කියවන්න: சமுர்த்தி-பசுமைநிற-தாயக-அறுவடை-,-தேசிய-மரநடுகை-தின-சுற்றாடல்-வேலைத்திட்டம்-2022
புதிய ஆண்டினை வரவேற்றலும் கடமைகளை பொறுப்பேற்றலும் 2020

திகதி: 01.01.2020, காலை :9.02 மணிக்கு
புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் 1st January 2020 காலை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் பிரதேச செயலாளரின் உரையும் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திறகுள் மரக்கன்றுகள் நடும் வைபவங்களும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்


























