தேசிய நேர்மை வாரம் -2026
 
பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் அவர்களின் தலமையில் “நேர்மைக் கலாசாரம் கிளீன் சிறிலங்கா”தேசிய நேர்மை வாரம் -2026 தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 27/07/2026 ஆம் திகதி இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சத்திய உறுதிமொழி எடுத்தல் நிகழ்வும் இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளரினால் இது தொடர்பான சிறப்பு உரையும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்,உதவிப்பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


News & Events

27
ජූලි2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ජූලි2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

Scroll To Top