index.jpg111

சமுர்த்தி பசுமைநிற தாயக அறுவடை , தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டம் இன்று (23.09.2022) கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, கிரான் கிழக்கு மற்றும் கிரான்மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்டசமுர்த்தி முகாமையாளர்கள், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின், பிரதேசசெயலாளர், உதவிபிரதேசசெயலாளர், மற்றும் சமுர்த்தி தலைமையகமுகாமையாளர், முகாமைத்துவபணிப்பாளர், வங்கிமுகாமையாளர்கள், ஏனைய களஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின்அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

index.jpg23index

News & Events

27
ජූලි2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ජූලි2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

Scroll To Top