நன்னடத்தை சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொள்வது எப்படி?
ஒரு கிராம அலுவலர் பிரிவில் சுமாா் 6 மாதங்களுக்கு மேல் நிரந்தரமாக வசிக்கும் எந்தவொரு இலங்கை பிரசையும் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்திய பின்னர் தமக்கெனவொரு வதிவிட, குணநல சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.