எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.Role performed at DS
| பெயர் | இருந்து | வரை |
| திரு.S.முரளிதரன் | 08.04.2002 | 08.10.2003 |
| திருமதி.வாசுகி அருள்ராஜ் | 09.01.2003 | 14.04.2005 |
| திரு.வெள்ளைத்தம்பி தவராசா | 15.02.2005 | 22.03.2012 |
| திரு.கோபாலபிள்ளை தனபாலசுந்தரம் | 23.03.2012 | 15.11.2017 |














