கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பொங்கல் விழா - 2019

Pongal vila

 

 

 

 

 

 

 

 

 

 

 

திகதி: 17.01.2019 , காலை  :9.30                          

கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா 17.01.2019 அன்று வியாழக்கிழமை கோரகல்லிமடு மட்/க.கு. ரமண மகரிஷி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலக பிரிவின் பதினேழு கிராம சேவகர் பிரிவிகளின் சமூக அமைப்புகள் , மட்/க.கு. ரமண மகரிஷி பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இலங்கை இராணவ 232 படைப்பிரிவு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

 Pongal vila

Pongal vila 3Pongal vila 2

 

 

 

News & Events

27
ஜூலை2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ஜூலை2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top