IMG 20190409 WA0005IMG 20190409 WA0006

இடம்: கிரான் கிழக்கு

காலம் :09.00am

நாட்டுக்காக ஒன்றிணைவோம்- மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று தெற்கு பிரதேச  செயலக உதவி பிரதேச செயலாளர்,

உதவி திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் 18 பேர் மற்றும் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் கொண்ட குழுவினரால் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் சட்டவிரோத போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்தல்  தொடர்பான சுற்றிவளைப்பு 09.04.2019 இடம்பெற்றிருந்தது வீடுகளினை பரிசோதனையிட்டபோது 5லீற்றர் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு சாராயம்) மற்றும்  அதனை தயாரிப்பதற்கான பாத்திரங்கள் முதலியன கைப்பற்றப்பட்டதுடன் அவை தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏறாவூர் பொலீஸ் அதிகாரிகளால் இடம்பெற்றுவருகிறது .IMG 20190409 WA0007

IMG 20190409 WA0008

News & Events

27
ஜூலை2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ஜூலை2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top