சமுர்த்திசமுதாயஅடிப்படைஅமைப்பினால் பொதுஇடங்களில் மேற்கொள்ளப்பட்ட, துரிதபயிர்ச்செய்கை திட்டத்தின்  அறுவடை நிகழ்வு - 2022

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, துரித பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட  கத்தரி,பயிற்றை மற்றும் கீரை என்பனவற்றின் அறுவடையானது இன்று 23.09.2022 வெள்ளிக்கிழமை மாவட்ட சமுர்த்திபணிப்பாளர், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின், பிரதேசசெயலாளர், உதவிபிரதேசசெயலாளர்,  சமுர்த்திஉத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

307143173 102166279334256 2579363332824562596 n

307122659 102166566000894 3968818610731179170 n307153084 102166619334222 5676480734093677327 n305032976 102166126000938 5421928380153641279 n308546442 102166029334281 1277637537831324169 n307127084 102166626000888 8598151236467060429 n

News & Events

27
ஜூலை2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
ஜூலை2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top