
திகதி: 01.01.2020, காலை :9.02 மணிக்கு
புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் 1st January 2020 காலை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் பிரதேச செயலாளரின் உரையும் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திறகுள் மரக்கன்றுகள் நடும் வைபவங்களும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்





கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் தற்போது ஏற்பட்ட கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெள்ளபெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு உடனடி படகுச்சேவை
போதைப்பொருள் தடுப்பு
21.02.2019ம் திகதி காலை 9.30ம
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு,கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோராவெளி கிராமசேவகர் பிரிவில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் விசேட திட்டமான "கிராமசக்தி மக்கள் இயக்கம்" வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 21.02.2019ம் திகதி காலை 9.30மணியளவில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் கோராவெளி கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவையாளர் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.


இடம்: கிரான் கிழக்கு
காலம் :09.00am
நாட்டுக்காக ஒன்றிணைவோம்- மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் -2019

31.01.2019 திகதி; காலை 8.30 மணி
மேற்படி எமது பிரதேச செயலகத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் 31.01.2019 திகதி அன்று காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.














